எமது பிரதேச மக்களுக்கு வினைத்திறனானதும் வெளிப்படையானதும் மற்றும் இலகுவானதுமான சேவைகளை வழங்குவதற்கான எமது இணையத்தளம்.
மாந்தை மேற்கு பிரதேச மக்களின் கலை கலாசார பண்பாடுகளுடன் இணைந்த வகையில் மக்களின் வாழ்வாதரத்தினை உயர்த்துவதன் மூலம் மேன்மையான சமுதாயத்தினை உருவாக்கி சிறந்த முன்னுதாரணமாக திகழ்தல்.
அரச கொள்கைகளுக்கு ஏற்ப சேவையாற்றுவதன் மூலம் மக்களுக்கும் அரசிற்கும் இணைப்பாளராக செயற்படுவதும் பிரதேச வளங்களை இனங்கண்டு மக்கள் பங்குதாரர்களுடனான வினைத்திறன் மிக்க அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் மாந்தை மேற்கு பிரதேச மக்களின் வாழ்வை மேம்படுத்தல்.